தமிழ் - தமிழ் அகரமுதலி
    எழுதுகோல் ; பாரம் ; பாவாற்றி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாரம். துரிபெறச் சரிபொழில் (திருப்பு. 508). Burden, weight;
  • . 1. See துரீ.
  • எழுதுகோல். 2. Painter's brush;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dhuri loc. sing. of dhur.Burden, weight; பாரம். துரிபெறச் சரிபொழில்(திருப்பு. 508).
  • n. < turī. (யாழ். அக.) 1. Seeதுரீ. 2. Painter's brush; எழுதுகோல்.