தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீயொழுக்கமுடையான்(ள்) .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தீயொழுக்கினன். (யாழ். அக.) Man of vile conduct;
  • தீயொழுக்கமுடையாள். (யாழ். அக.) Woman of vile conduct;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒழுக்கவீனன், ஒழுக்கவீனி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < durācārin. Manof vile conduct; தீயொழுக்கினன். (யாழ். அக.)
  • n. < durācāriṇī.Woman of vile conduct; தீயொழுக்கமுடையாள்.(யாழ். அக.)