தமிழ் - தமிழ் அகரமுதலி
    உரிமை இல்லாவிடத்து வலிய நிகழ்த்தும் செயல் ; கெட்ட நடத்தை ; பலவந்தக் கற்பழிப்பு ; நிந்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உரிமையில்லாவிடத்து வலிய நிகழ்த்துஞ் செயல். 4. A deed done by force in violation of a right;
  • நிந்தை. அவனைத் துராகிருதமாய்ப் பேசினான். 3. Abuse;
  • கெட்ட நடத்தை. 1. Misconduct, misdemeanour, misbehaviour;
  • பலவந்தக் கற்பழிப்பு. அவளைத் துராகிருதம் பண்ணினான். 2. Ravishing, outrage;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • துராகதம், s. (துர்) misconduct, wicked action, துராசாரம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தீத்தொழில்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dur-ā-kṛta.1. Misconduct, misdemeanour, misbehaviour;கெட்ட நடத்தை. 2. Ravishing, outrage; பலவந்தக் கற்பழிப்பு. அவளைத் துராகிருதம் பண்ணினான். 3. Abuse; நிந்தை. அவனைத் துராகிருதமாய்ப்பேசினான். 4. A deed done by force in violationof a right; உரிமையில்லாவிடத்து வலிய நிகழ்த்துஞ்செயல்.