தமிழ் - தமிழ் அகரமுதலி
    உரிமை இல்லாவிடத்து வலிய நிகழ்த்தும் செயல் ; கெட்ட நடத்தை ; பலவந்தக் கற்பழிப்பு ; நிந்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See துராகிருதம். ஆகாவி துராகதம் புரிவார் கன்னியர்கள் (தனிப்பா. i, 366, 110).

வின்சுலோ
  • [turākatam ] --துராகிருதம், ''s.'' Mis conduct, misbehaviour, irregular or wick ed action, தீத்தொழில்; [''ex'' துர், evil.] ''(c.)'' துராகிருதஞ்செய்கிறவன். One who miscon ducts himself.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See துராகிருதம்.ஆகாவி துராகதம் புரிவார் கன்னியர்கள் (தனிப்பா. i,366, 110).