தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாசனத்துக்கு உதவும் பெருங்கிணறு ; மணற்கேணி ; தூது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாசனத்துக்கு உதவும் பெருங்கிணறு. துரவு கிணறு இழித்தப் பெறுவதாகவும் (S. I. I. ii, 509). 1. Sultan-well, large well for irrigation purposes;
  • மணற்கேணி. 2. Well made by excavating sand, unwalled well;
  • தூது. (யாழ். அக.) Spying;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a large or deep well, கிணறு; 2. an unwalled well, கூவம். துரவுக்கல், well-bricks. துரவுமுழுக, to sink a well.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கிணறு.

வின்சுலோ
  • [turvu] ''s.'' An unwalled well or reservoir, a hole or excavation to get water, கூவம். 2. A large or deep well, கிணறு. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < துர-. [T. doruvu,M. turavu.] 1. Sultan-well, large well forirrigation purposes; பாசனத்துக்கு உதவும் பெருங்கிணறு. துரவு கிணறு இழித்தப் பெருவதாகவும் (S. I.I. ii, 509). 2. Well made by excavating sand,unwalled well; மணற்கேணி.
  • n. cf. துப்புத்துரவு. Spying;தூது. (யாழ். அக.)