தமிழ் - தமிழ் அகரமுதலி
    முடுக்குதல் ; அகற்றுதல் ; மலையிற் குடையப்பட்ட பாதை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அகற்றுகை. (W.) 3. Dispelling, chasing, scaring away;
  • விடுகை. 2. Discharging;
  • முடுக்குகை. துரப்பமை யாணி (பொருந. 10). 1. Driving, hammering;
  • மலையிற் குடையப்பட்ட பாதை. Nā. 4. Tunnel.

வின்சுலோ
  • --துரத்தல், ''v. noun.'' Driving, causing to go, செலுத்துகை. 2. Discharg ing, emission, விடுகை. 3. Dispelling, chasing, scaring away, அகற்றுகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < துர-. 1. Driving,hammering; முடுக்கை. துரப்பமை யாணி(பொருந. 10). 2. Discharging; விடுகை. 3. Dispelling, chasing, scaring away; அகற்றுகை. (W.)4. Tunnel; மலையிற் குடையப்பட்ட பாதை. Nāñ.