பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொறுப்பு ஏற்பவன் ; முயன்று நிற்போன் ; வெற்றிபெற்றவன் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
பொறுப்பு வகிப்போன். 1. One who assumes a responsibility;
முயன்றுநிற்போன். காரிய துரந்தரனா யிருக்கிறான். (W.) 3. One actively and earnestly engaged in a pursuit;
வெற்றியாளன். சத்துரு துரந்தான் றன்முனைபோல் (இறை. 23, 172). 2. Conqueror, victor;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
see under துரம்.
வின்சுலோ
[turantaraṉ] ''s.'' One who has assumed a responsibility, charge of a business, a family, a kingdom, &c., பாரஞ்சுமப்போன். 2. One heartily and actively engaged in a pursuit, முயன்றுநிற்போன்; [''ex'' துரம் ''et'' தான், who has.]
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
dhuran-dhara
. 1. One who assumes a responsibility;பொறுப்பு வகிப்போன். 2. Conqueror, victor;வெற்றியாளன். சத்துரு துரந்தரன் றன்முனைபோல்
-- 1979 --
(இறை. 23, 172). 3. One actively and earnestlyengaged in a pursuit; முயன்றுநிற்போன். காரியதுரந்தரனா யிருக்கிறான். (W.)