தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெருட்டி ஓட்டுதல் ; அப்புறப்படுத்துதல் ; திருடன் முதலியோரைப் பிடிக்கப் பின் தொடர்தல் ; வண்டிமாடு முதலியவற்றைத் தூண்டி விரைந்தோடச் செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வண்டிமாடு முதலியவற்றைத் தூண்டி விரைந்தோடச் செய்தல். வண்டிமாட்டைத் துரத்து. 4. To drive, cause to move fast, as bullocks;
  • திருடன் முதலியோரைப் பிடிக்கப் பின்தொடர்தல். 3. To pursue, as a thief;
  • அப்புறப்படுத்துதல். அகத்தைவிடத் துரத்தினார்கள் (திருவிளை. விருத்த. 31). 2. To remove, reject, expel, as a servant; to dispel;
  • வெருட்டியோட்டுதல். 1. To drive away, chase out, scare off, as beasts, birds;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓட்டல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. of துர-.[M. turattuka.] 1. To drive away, chase cut,scare off, as beasts, birds; வெருட்டியோட்டுதல்.2. To remove, reject, expel, as a servant; todispel; அப்புறப்படுத்துதல். அகத்தைவிடத் துரத்தினார்கள் (திருவிளை. விருத்த. 31). 3. To pursue, asa thief; திருடன் முதலியோரைப் பிடிக்கப் பின்தொடர்தல். 4. To drive, cause to move fast, as bullocks; வண்டிமாடு முதலியவற்றைத் தூண்டி விரைந்தோடச் செய்தல். வண்டிமாட்டைத் துரத்து.