தமிழ் - தமிழ் அகரமுதலி
    முள்மரவகை ; சிறுமரவகை ; சிக்கல் ; அபாயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See துறட்டு. துரட்டிலே வந்து வலியச் சருவினோர்களை (தனிப்பா.).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
துறட்டு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See துறட்டு. துரட்டிலேவந்து வலியச் சருவினோர்களை. (தனிப்பா.).