தமிழ் - தமிழ் அகரமுதலி
    குதிரை ; காண்க : குதிரைத்தறி , குதிரைப்பல் பாடாணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See குதிரைத்தறி. தட்டுவார் துரகங்கொடு தாங்குவார் (அரிச். பு. நாட்டுச். 30). 3. A wooden contrivance for closing a breach in an embankment.
  • குதிரைப்பற் பாஷாணம். (யாழ். அக.) 2. A mineral poison;
  • குதிரை. துரகவாய் கீண்ட துழாய்முடியாய் (திவ். இயற். 3, 47). 1. Horse;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • துரகதம், s. a horse, குதிரை; 2. a kind of natural arsenic. துரககதி, speed of the horse; 2. the 5 paces of the horse:- மல்லகதி, the jumping pace of a wrestler, a gallop; மயூரகதி, the even pace of a peacock; வானரகதி, the pace of the monkey; விடபகதி, the trotting pace of the bull; 3. வியாக்கிரகதி, the swift bounding pace of the tiger. Five other paces also are given:- தௌரிதகம், a quick pace; ஆக்கிரந்திகம், a rough trot; வல்கிதம், an amble; இரேசிதம், a canter; புலு தம், a full gallop.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குதிரை.

வின்சுலோ
  • [turakam ] --துரகதம்--துரங்கம், ''s.'' A horse, குதிரை, W. p. 38. TURAGA, TU RANGA. 2. A kind of natural arsenic, குதிரைப்பாஷாணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tura-ga. 1. Horse;குதிரை. துரகவாய் கீண்ட துழாய்முடியாய் (திவ்.இயற். 3, 47). 2. A mineral poison; குதிரைப்பற்பாஷாணம். (யாழ். அக.) 3. A wooden contrivance for closing a breach in an embankment.See குதிரைத்தறி. தட்டுவார் துரகங்கொடு தாங்குவார்(அரிச். பு. நாட்டுச். 30).