தமிழ் - தமிழ் அகரமுதலி
    தூய்மையுடையாள் ; நாமகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பரிசுத்தமானவள். 1. Pure, chaste woman;
  • நாமகள். (பிங்.) 2. Sarasvatī;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அழகுள்ளவள், சரசுவதி.

வின்சுலோ
  • ''s.'' A spotless, fair woman, சுத்தமுடையாள். 2. Sarasvati, சரசுவதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தூய்-மை. 1. Pure,chaste woman; பரிசுத்தமானவள். 2. Sarasvatī;நாமகள். (பிங்.)