பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
தூய்மையுள்ள ; கலப்பற்ற ; உறுதியான .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
கலப்பற்ற. துய்யவெள்ளை. 1. Pure;
பரிசுத்தமான. துய்யதேவர் (கம்பரா. பிரமாத்திர. 189). 2. Holy;
நிச்சயமான. துய்ய பொருளீதென் றுந்தீபற (திருவுந்தி. 10). 3. Conclusive, certain;
வின்சுலோ
[tuyy] ''adj.'' Pure, clear, holy, சுத்தமு ள்ள.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
adj
. < தூய்-மை. [M.
tuyya
.]1. Pure; கலப்பற்ற. துய்யவெள்ளை. 2. Holy;பரிசுத்தமான. துய்யதேவர் (கம்பரா. பிரமாத்திர.189). 3. Conclusive, certain; நிச்சயமான. துய்யபொருளீதென் றுந்தீபற (திருவுந்தி. 10).