தமிழ் - தமிழ் அகரமுதலி
    புலன்களால் நுகர்தல் ; உண்ணுதல் ; நூல்நூற்றல் ; நாடகச் சந்தி ஐந்தனுள் இறுதியானது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நூனூற்றல். (W.) 4. To spin out;
  • உண்ணுதல். புதுப்பூத் துய்த்தவாய (அகநா. 15). 3. To eat, feed;
  • அனுபவித்தல். தொல்வினைப் பயன்றுய்ப்ப (கலித். 118). 2. To experience, suffer, as the fruits of actions;
  • புலன்களால் நுகர்தல். கொடுப்பதூஉந் துய்ப்பதூஉ மில்லார்க்கு (குறள், 1005). 1. To enjoy by means of the senses;
  • நாடகச்சந்தியைந்தனுள் இறுதியானது. (சிலப். 3, 13, உரை, பக். 83.) Satisfactory end of the plot of a drama, one of five nāṭaka-c-canti, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. 1. To enjoyby means of the senses; புலன்களால் நுகர்தல்.கொடுப்பதூஉந் துய்ப்பதூஉ மில்லார்க்கு (குறள், 1005).2. To experience, suffer, as the fruits of actions;அனுபவித்தல். தொல்வினைப் பயன்பறுய்ப்ப (கலித்.118). 3. To eat, feed; உண்ணுதல். புதுப்பூத்துய்த்தவாய (அகநா. 15). 4. To spin out; நூனூற்றல். (W.)
  • n. < id. Satisfactory endof the plot of a drama, one of five nāṭaka-c-canti, q. v.; நாடகச்சந்தியைந்தனுள் இறுதியானது.(சிலப். 3, 13, உரை, பக். 83.)