தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாணர் முதலியோர் அரசரைத் துயிலெழப் பாடும் மங்கலப்பாடல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாணர்முதலியோர் அரசர் துயிலெழப் பாடும் மங்கலப்பாட்டு. விறலியும் பாணனும் நம் வேந்தற்குத் துயிலெழுமங்கலம்பாட வந்துநின்றார் (திருக்கோ. 375, உரை). Panegyric sung to wake up a king from sleep;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Panegyric sung to wake up aking from sleep; பாணர்முதலியோர் அரசர் துயிலெழப் பாடும் மங்கலப்பாட்டு. விறலியும் பாணனும்நம் வேந்தற்குத் துயிலெழுமங்கலம்பாட வந்துநின்றார்(திருக்கோ. 375, உரை).