பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
உறங்கச்செய்தல் ; தங்கப்பண்ணுதல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
நித்திரை செய்வித்தல். மன்னுயிரெல்லாந் துயிற்றி (குறள், 1168). 1. To put to sleep;
தங்கப்பண்ணுதல். துயிற்றியபல் கேள்வியினர் (சீவக. 2164). 2. To cause to stay; to retain;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
5 v. tr
. Caus. ofதுயில்-. 1. To put to sleep; நித்திரை செய்வித்தல்.மன்னுயிரெல்லாந் துயிற்றி (குறள், 1168). 2. Tocause to stay; to retain; தங்கப்பண்ணுதல். துயிற்றியபல் கேள்வியினர் (சீவக. 2164).