தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிவின் திரிபு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறிவின்றிரிவு. துயவுற்றேம்யாமாக (தொல். சொல். 368, சேனா.). Mental distraction, perturbation;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. misapprehension, misconception, அறிவின் திரிபு.

வின்சுலோ
  • [tuyvu] ''s.'' Misapprehension. See தூய்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. துயக்கு. Mental distraction, perturbation; அறிவின்றிரிவு. துயவுற்றேம்யாமாக (தொல். சொல். 368, சேனா.).