தமிழ் - தமிழ் அகரமுதலி
    வருந்துதல் ; தொடர்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொடர்தல். Colloq. To follow, pursure;
  • வருந்துதல். ஆனாது துயருமென்கண் (அகநா.195). To grieve, sorrow, lament;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. [M. tuya-ruka.] To grieve, sorrow, lament; வருந்துதல்.ஆனாது துயருமென்கண் (அகநா. 195).
  • 4 v. tr. < தொடர்-. Tofollow, pursue; தொடர்தல். Colloq.