தமிழ் - தமிழ் அகரமுதலி
    துன்பம் ; அரசர்க்கு உரிய சூது முதலாகிய விதனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூது முதலாகிய அரசர்க்குரிய விதனம். சூது முந்துறச் சொல்லிய மாத்துயர் (கம்பரா. மந்தரை. 12). 2. Infirmities of kings, as playing at dice, etc.;
  • துன்பம் உலைப்பெய் தடுவது போலுந்துயர் (நாலடி, 114). 1. Affliction, grief, sorrow;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • துயரு, II. v. i. grieve, lamnet, துக்கி; 2. be afflicted, துன்பப்படு; 3. follow, prosecute, தொடர்.
  • s. affliction, துன்பம்.

வின்சுலோ
  • [tuyr] ''s.'' Affliction of mind or body, துன்பம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < துயர்-. 1. Affliction,grief, sorrow; துன்பம். உலைப்பெய் தடுவது போலுந்துயர் (நாலடி, 114). 2. Infirmities of kings, asplaying at dice, etc.; சூது முதலாகிய அரசர்க்குரியவிதனம். சூது முந்துறச் சொல்லிய மாத்துயர் (கம்பரா.மந்தரை. 12).