தமிழ் - தமிழ் அகரமுதலி
    தும்முதல் ; கொசு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொதுகு. (சது.) Gnat;
  • . See தும்மல். தும்முச் செறுப்ப வழுதாள் (குறள்,1318).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a gnat, கொசுகு; 2. v. n. of தும்மு.
  • III. v. i. sneeze, n. t. emit leave, விடு. தும்மல், தும்மு, v. n. sneezing.

வின்சுலோ
  • [tummu] ''s.'' A gnat, கொசுகு. (சது.) 2. See தும்மு, ''v.''
  • [tummu] கிறேன், தும்மினேன், வேன், தும்ம, ''v. n.'' To sneeze. 2. To arise, revive, உயிர்க்க. 3. ''v. a.'' To emit, let go, leave, விட. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தும்மு-. See தும்மல்.தும்முச் செறுப்ப வழுதாள் (குறள், 1318).
  • n. Gnat; கொதுகு. (சது.)