தமிழ் - தமிழ் அகரமுதலி
    தும்பைமாலை அணிந்து பெரும்போர் புரிந்த வீரனைப் புகழ்ந்து கூறும் நூல்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தும்பைமாலையணிந்து பெரும்போர்புரிந்த வீரனைப் புகழ்ந்து கூறும் பிரபந்தவகை. (தொன். வி. 283, உரை.) Panegyric on a warrior who has fought valiantly against his enemy, wearing a tumpai garland;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Panegyric on a warrior who has fought valiantlyagainst his enemy, wearing a tumpai garland; தும்பைமாலையணிந்து பெரும்போர்புரிந்த வீரனைப் புகழ்ந்து கூறும் பிரபந்தவகை. (தொன். வி. 283, உரை.)