- குற்றம். தும்பறப் புத்திசேன சொல்லிது குரவற் கென்ன (சீவக.666). 1. Fault, blemish, defect;
- தூசி. உள்ளெல்லாம் மிகவும் தும்பாக இருக்கிறது. 9. [T. dummu.] Dust;
- வல்லம்பர், நாட்டுக்கோட்டைச்செட்டி இவர்கள் பெண்டிர் அணியும் ஒருவகைத் தாலியுரு. 8. Small globular pendant suspended from the tāli of Vallampar and Nattukkottai Chetti women;
- கரும்பு. (மலை.) 7. Sugarcane;
- . 6. Cow thorn. See நெருஞ்சி. (மலை.)
- அநாகரிக வார்த்தை. வம்பு தும்பு பேசுபவன். 2. Uncivil, vulgar or slanderous language;
- ஓரம். Tinn. 1. [M. tumpu.] Border, fringe;
- நரம்பு முதலியவற்றில் விழுஞ் சிம்பு. கொடும்புரி மயிர்தும்பு முறுக்கிவை நான்கும் (சீவக. 721, உரை). 2. Frayed ends, as of a gut;
- நார். 3. Fibre;
- வரம்பு. தும்பில்லாமற் பேசுகிறான். Loc. 4. Propriety, relevancy;
- கயிறு. ஆர்த்த தும்பறுத்து விடுப்ப (திருவாலவா. 33,14). 5. Rope, tether;
|