தமிழ் - தமிழ் அகரமுதலி
    யானை ; வண்டு ; ஆண்வண்டு ; கருவண்டு ; கறுப்புமரவகை ; காண்க : காட்டத்தி ; சுரைக்கொடி ; முடக்கொற்றான்கொடி ; கரும்பு ; ஒரு மீன்வகை ; கற்பில்லாதவள் ; கருந்தாளிவகை ; பானத்துக்குரிய பாத்திர வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. Calabash. See சுரை, 4. (பிங்.) கமுகுமாத் தும்பி (சைவச.பொது. 277).
  • . 2. See தும்பா, 2.
  • . 3. Parasitic leafless plant. See கொற்றான். (மலை.)
  • துஷ்டை. (J.) Wicked woman;
  • கரும்பு. (மலை.) 7. Sugarcane;
  • . 6. See தும்பிலி
  • கருந்தாளிவகை. 5. Ceylon ebony, l. tr., Diospyros ebenum;
  • கறுப்பு மரவகை. (தைலவ. தைல. 48.) 4. Black gaub, l. tr., Diospyrostomentosa;
  • . 3. Gaub. See காட்டத்தி. (மலை.)
  • பதினொன்றரை அங்குலநீளம் வளரக்கூடியதும் செந்நிற முடையதுமாகிய கடல்மீன்வகை. 2. A sea-fish, reddish, attaining 11 1/2 in. in length, Pterois rusellii;
  • மீன்சாதிவகை. 1. A genus of fish, Pterois;
  • வண்டு. (பிங்.) துவைத்தெழு தும்பி (அகநா. 317). 2. [K. Tu. tumbi, M. tumpi.] Bee;
  • ஆண்வண்டு. (திவா.) 3. Male bee;
  • ஒருவகைக் கருவண்டு. (W.) 4. Dragon-fly;
  • யானை. (பிங்.) தும்பியை யரிதொலைத் தென்ன (கம்பரா. வாலிவதை. 51). 1. Elephant;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a dragon fly, கருவண்டு; 2. a bee, a beetle, வண்டு; 3. a plant, கொத்தான், (cassyta filoformis); 4. a kind of fish, தும்பி மீன்; 5. an elephant, யானை; 6. a tree whose fruit yields glue, embryopteris glutinifera, பனிச்சைக்காய்; 7. a sugar-cane, கரும்பு. தும்பிக்கை, an elephant's trunk. தும்பி பறத்தல், -சுற்றல், girl's play in imitation of a beetle's flying. தும்பியூத, to buzz; 2. to blow up bubbles from the mouth or with soap in water; 3. to breathe with a shrill sound, as one senseless from a blow.
  • s. a long gourd, cucurbitalagernaria சுரைக்கொடி.

வின்சுலோ
  • [tumpi] ''s.'' A long gourd, bottle-gourd, சுரைக்கொடி, Cucurbita lagenaria, ''L.'' W. p. 38. TUMBI.
  • [tumpi] ''s.'' Elephant, யானை. 2. Dragon fly, கருவண்டு. 3. Bee, beetle, வண்டு. 4. A made bee or beetle, வண்டினாண். (சது.) 5. ''[prov.]'' A kind of fish, ஓர்மீன். 6. A sugar cane, கரும்பு. 7. A plant, கொத்தான். 8. ''(for.)'' A tree whose fruit yields a strong glue, பனிச்சைக்காய், Embryopteris glutinifera. (''Ains.'' v. 2. p. 278.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. தும்பு. 1. Elephant;யானை. (பிங்.) தும்பியை யரிதொலைத் தென்ன (கம்பரா.வாலிவதை. 51). 2. [K. Tu. tumbi, M. tumpi.]Bee; வண்டு. (பிங்.) துவைத்தெழு தும்பி (அகநா.317). 3. Male bee; ஆண்வண்டு. (திவா.) 4.Dragon-fly; ஒருவகைக் கருவண்டு. (W.)
  • n. 1. A genus of fish,Pterois; மீன்சாதிவகை. 2. A sea-fish, reddish,attaining 11½ in. in lengthPterois rusellii; பதினொன்றரை அங்குலநீளம் வளரக்கூடியதும் செந்நிறமுடையதுமாகிய கடல்மீன்வகை. 3. Gaub. Seeகாட்டத்தி. (மலை.) 4. Black gaub, 1. tr.Diospyrostomentosa; கறுப்பு மரவகை. (தைலவ. தைல. 48.)5. Ceylon ebony, 1. tr.Diospyros ebenum; கருந்தாளிகை. 6. See தும்பிலி. 7. Sugarcane;கரும்பு. (மலை.).
  • n. < tumbī. 1. Calabash.See சுரை, 4. (பிங்.) கமுகுமாத் தும்பி (சைவச.பொது. 277). 2. See தும்பா, 2. 3. Parasiticleafless plant. See கொற்றான். (மலை.)
  • n. Fem. of தும்பன். Wickedwoman; துஷ்டை. (J.)