தமிழ் - தமிழ் அகரமுதலி
    தூசி ; இறப்பு எதிர்காலங்களைக் காட்டும் தன்மைப் பன்மை வினைமுற்று விகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செய்தும்; இறப்பெதிர்காலங்கலைக் காட்டும் தன்மைப்பன்மை வினைமுற்றுவிகுதி. (நன். 332.) Verbal ending, of the 1st person plural, denoting past or future tense, as in
  • தூசி. தும்பறக்க அடித்தான். (W.) Dust;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. dust, தூசி; 2. an affix of the first person plural, உளப்பாட்டுத் தன்மைப் பன்மை விகுதி. தும்பறக்க அடித்தான், he beat him so that dust flew.

வின்சுலோ
  • [tum] ''s.'' Dust, துகள். ''(Tel. loc.)'' 2. An affix of the first person plural, உளப் பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி. தும்பறக்கஅடித்தான். He beat him so that the dust flew.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • part. Verbal ending of the 1stperson plural, denoting past or future tense, asin செய்தும்; இறப்பெதிர்காலங்களைக் காட்டும் தன்மைப்பன்மை வினைமுற்று விகுதி. (நன். 332.)
  • n. < T. dummu. Dust; தூசி.தும்பறக்க அடித்தான். (W.)