தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெட்டுதல் ; அறுத்தல் ; விலக்குதல் ; துளித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துளித்தல். (W.) To drizzle, sprinkle;
  • அறுத்தல். (திவா.) வேளாப்பார்ப்பான் வாளரந் துமித்த (அகநா. 24). 2. To saw;
  • வெட்டுதல். (திவா.) கொடுங்காற் புன்னைக் கோடுதுமித் தியற்றிய (பெரும்பாண். 266). 1. To cut off;
  • விலக்குதல். தொடீஇய செல்வார்த்துமித்தெதிர் மண்டும் (கலித்.116, 5). 3. To keep off, obstruct,

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. ofதுமி-. 1. To cut off; வெட்டுதல். (திவா.)கொடுங்காற் புன்னைக் கொடுதுமித் தியற்றிய (பெரும்பாண். 266). 2. To saw; அறுத்தல். (திவா.)வேளாப்பார்ப்பான் வாளரந் துமித்த (அகநா. 24). 3.To keep off, obstruct, விலக்குதல். தொடீஇயசெல்வார்த்துமித்தெதிர் மண்டும் (கலித். 116, 5).
  • 11 v. intr. prob. துமி-.To drizzle, sprinkle; துளித்தல். (W.)