தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெட்டுண்ணல் ; உமிதல் ; அழிதல் ; விலக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விலக்குதல். சுதைச்சிலம்பிலேல் விழவூதித் துமிந்தனன் (பெரியபு. திருநீலநக். 13). To remove;
  • உமிதல். மிச்சிலைத் துமிந்து (காஞ்சிப்பு. கழுவாய். 63). To spit;
  • வெட்டுண்ணுதல். அரவினருந்தலை துமிய (புறநா. 211). 1. To be cut off, severed;
  • அழிதல். பைம்பயிர் துமிய (அகநா. 254). 2. To perish; to be crushed;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. cf. tump. 1.To be cut off, severed; வெட்டுண்ணுதல். அரவினருந்தலை துமிய (புறநா. 211). 2. To perish; tobe crushed; அழிதல். பைம்பயிர் துமிய (அகநா. 254).
  • 4 v. tr. prob. உமி-. Tospit; உமிதல். மிச்சிலைத் துமிந்து (காஞ்சிப்பு. கழுவாய். 63).
  • 4 v. tr. To remove;விலக்குதல். சுதைச்சிலம்பிமேல் விழவூதித் துமிந்தனன் (பெரியபு. திருநீலநக். 13).