தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெட்டு ; தூறல் ; மழைத்துளி ; நீர்த்துளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெட்டு. கரந்துமி படுதலுங் கவன்று (கந்தபு. அசமுகிசோ.2). Cut, severance;
  • நீர்த்துளி. திரை கடற்றுமி தமூர்புக (கம்பரா. சேதுப. 42). 3. Drop of water; spray;
  • தூறல். (W.) 2. Light, drizzling rain;
  • மழைத்துளி. (W.) 1. Rain drops;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. rain-drops, drizzling rain, மழைத் துளி.
  • II. v. i. be cut or severed, வெட்டப் படு; 2. be dispelled as ignorance.
  • VI. v. i. drizzle, தூறு. துமிப்பு, v. n. drizzling.
  • VI. v. t. cut off, sever, வெட்டு. துமிப்பு, v. n. cutting, severing.

வின்சுலோ
  • [tumi] ''s.'' Rain drops, மழைத்துளி. 2. Light, drizzling rain, சிறுதிவலை. (சது.)
  • [tumi] கிறது, ந்தது, யும், ய, ''v. n.'' To be cut off, severed, sundered, வெட்டுண்ண. 2. To be dispelled, as ignorance, மடமையற. ''(p.)''
  • [tumi] க்கிறது, த்தது, க்கும், க்க, ''v. n.'' To drizzle, rain softly, துளிக்க. ''(c.)''
  • [tumi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To cut, cut off, வெட்ட. 2. To sunder, sever, அறுக்க. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < துமி-. Cut, severance;வெட்டு. கரந்துமி படுதலுங் கவன்று (கந்தபு. அசமுகிசோ. 2).
  • n. < துமி-. 1. Rain drops;மழைத்துளி. (W.) 2. Light, drizzling rain; தூறல்.(W.) 3. Drop of water; spray; நீர்த்துளி. திரைகடற்றுமி தமூர்புக (கம்பரா. சேதுப. 42).