தமிழ் - தமிழ் அகரமுதலி
    தூய்மையாய் ; முழுதும் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முழுதும். துப்புரவாய் அழிந்துவிட்டது. Wholly, entirely;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < துப்புரவு+ ஆ-. Wholly, entirely; முழுதும். துப்புரவாய்அழிந்துவிட்டது.