தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலிமை ; அறிவு ; திறமை ; ஆராயச்சி ; முயற்சி ; பெருமை ; துணை ; ஊக்கம் ; பொலிவு ; நன்மை ; பற்றுக்கோடு ; தன்மை ; தூய்மை ; உளவு ; பகை ; பவளம் ; அரக்கு ; சிவப்பு ; நுகர்ச்சி ; நுகர்பொருள் ; உணவு ; துரு ; உமிழ்நீர் ; நெய் ; ஆயுதப்பொது .
    (வி) துப்புஎன் ஏவல் ; காறியுமிழ் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உளவடையாளம். Colloq. 3. Sign, trace, evidence, as of crime;
  • துரு. (J.) Rust;
  • உளவு. 2. Spying;
  • ஆராய்ச்சி. (W.) 1. Investigation;
  • பகை. துப்பி னெவனாவர் மற்கொல் (குறள். 1165). Enmity;
  • துய்மை. (பிங்.) துப்புடை மணலிற் றாகி (கம்பரா. எதிர்கோட்.2). Cleanness, purity;
  • நெய். (பிங்.) உறைகெழு துப்பும் வாக்கி (கந்தபு. வில்வல. வதை. 18). 4. [K. tuppa.] Ghee;
  • உணவு. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி (குறள், 12). 3. Food;
  • நுகர்பொருள். வருபவர்க்குத் துப்பமைத்து நல்கும் (திருவாரூ. 480). 2. Object of enjoyment;
  • நுகர்ச்சி. துப்புமிழ்ந் தலமருங் காமவல்லி (சீவக. 197). 1.Enjoyment;
  • தன்மை. சுந்தரச் சுடரோர் மூன்றுந் தோற்றிய துப்பிற் றோற்ற (இரகு. திக்குவி. 43). 13. Manner, fashion;
  • ஆயுதப்பொது. (யாழ் அக.) 12. Weapon;
  • துணைக்கருவி. (சூடா.) வேதினத் துப்பவும் (சிலப்.14, 176). 11. Means, instrument;
  • துணை. (பிங்.) 10. Assistance, help;
  • பற்றுக்கொடு. துன்பத்துட் டுப்பாயார் நட்பு (குறள், 106). 9. Support;
  • பொலிவு (பிங்.) 8. Beauty;
  • நன்மை 7. Good, benefit;
  • பெருமை. துப்பழிந் துய்வது துறக்கந் துன்னவோ (கம்பரா. உருக்காட். 15). 6. Greatness, eminence;
  • உற்சாகம். (பிங்.) 5. Zeal;
  • முயற்சி. (பிங்.) 4. Effort, activity;
  • சாமர்த்தியம். ஆழ்கடலைக் கடைந்த துப்பனே (திவ். திருவாய். 4,7, 5). 3. Ability, dex-terity;
  • அறிவு. 2. Intelligence;
  • வலி. கெடலருந் துப்பின் (அகநா. 105). 1. Vigour, strength, valour;
  • உமிழ்நீர். Spittle;
  • சிவப்பு. 3. Red, redness;
  • பவளம். துப்புறழ் தொண்டைச் செவ்வாய் (சீவக. 550). 1. Red coral;
  • அரக்கு. (பிங்.) 2. Gum lac;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. provision, food, உணவு, 2. ghee நெய்; 3. dexterity, ability, vigour, சாமர்த்தியம்; 4. search, investigation, ஆராய்ச்சி; 5. experience, அனுபோகம்; 6. aid, help, சகாயம்; 7. purity, சுத்தம்; 8. beauty, excellence, பொலிவு; 9. red, சிவப்பு; 1. red wax, அரக்கு; 11. red coral, பவளம்; 12. hatred, பகை; 13. cleanness, purity, சுத்தம்; 14. weapons in general, ஆயு தப்பொது; 15. a guilt, a mistake, குற்றம்; 16. means, an instrument, துணைக்கருவி; 17. rust, as துக்கு. துப்பாள், a spy, an approver. துப்புள்ளவன், a dexterous person. துப்புக்கெட்டவன், துப்பற்றவன், a stupid unhandy person, an indecentperson. துப்புத்துரு விசாரிக்க, துப்புத்துரு பிடிக்க, to spy out, to pry into, inquire all about one. துப்புப்பார்க்க, to search, to track a thief. துப்புளி, an arsenal, ஆயுதச்சாலை.
  • III. v. i. spit, உமிழ். துப்புண்ண, to be spit upon. துப்பல், துப்பு, v. n. spitting, spittle. காறித்துப்பும்படியான நடத்தை, vile behaviour, detestableconduct. அவனைக் காறித் துப்புகிறார்கள், they utterly reject or execrate him.

வின்சுலோ
  • ''v. noun.'' Provisions, food, உணவு. 2. Experience, enjoyment, fruition, fruit of former deeds, அனுபவம். 3. Drink, beverage, பானம். துப்பார்க்குத்துப்பாயதுப்பாக்கி. Furnishing agreeable articles of food to those who eat. குறள்.
  • [tuppu] ''s.'' Provision, food, உணவு. 2. Experience, enjoyment, &c., அனுபவம். (See து, ''v.'') 3. Ghee, clarified butter, நெய். 4. Drink, beverage, பானம். 5. Copiousness, abundance, மிகுதி. 6. Vigor, strength, valor, வலி. 7. Aid, assistance, help, சகா யம். 8. Means, துணைக்காரணம். 9. Weapons in general, ஆயுதப்பொது. 1. Cleanness, purity, சுத்தம். 11. Intellect, intelligence, அறிவு. 12. Red, சிவப்பு. Red wax, gum lac, அரக்கு. 14. Red coral, பவளம். 15. Beau ty, excellence, பொலிவு. 16. Hatred, பகை. 17. Ability, dexterity, expertness, address, சாமர்த்தியம். 18. Investigation, search, ஆரா ய்ச்சி. 19. Guilt, mistake, குற்றம். 2. A means, an instrument, துணைக்கருவி. (சது.) 21. ''[prov.]'' Rust, as துக்கு. ''(c.)''
  • [tuppu] கிறேன், துப்பினேன்,வேன், துப்ப, ''v. n.'' To spit, eject from the mouth, spit out from the mouth, உமிழ். ''(c.)'' அவனைக்காறித்துப்புகிறார்கள். They utterly re ject or execrate him.
  • ''v. noun.'' Spittle.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. tu. 1. Vigour,strength, valour; வலி. கெடலருந் துப்பின் (அகநா.105). 2. Intelligence; அறிவு. 3. Ability, dexterity; சாமர்த்தியம். ஆழ்கடலைக் கடைந்த துப்பனே(திவ். திருவாய். 4, 7, 5). 4. Effort, activity;முயற்சி. (பிங்.) 5. Zeal; உற்சாகம். (பிங்.) 6.Greatness, eminence; பெருமை. துப்பழிந் துய்வதுதுறக்கந் துன்னவோ (கம்பரா. உருக்காட். 15). 7.Good, benefit; நன்மை. துப்பாய துப்பாக்கி(குறள், 12). 8. Beauty; பொலிவு. (பிங்.) 9. Support; பற்றுக்கோடு. துன்பத்துட் டுப்பாயார் நட்பு(குறள், 106). 10. Assistance, help; துணை. (பிங்.)11. Means, instrument; துணைக்கருவி. (சூடா.)வேதினத் துப்பவும் (சிலப். 14, 176). 12. Weapon;ஆயுதப்பொது. (யாழ். அக.) 13. Manner, fashion;தன்மை. சுந்தரச் சுடரோர் மூன்றுந் தோற்றியதுப்பிற் றோற்ற (இரகு. திக்குவி. 43).
  • n. < து-. 1. Enjoyment;நுகர்ச்சி. துப்புமிழ்ந் தலமருங் காமவல்லி (சீவக. 197).2. Object of enjoyment; நுகர்பொருள். வருபவர்க்
    -- 1970 --
    குத் துப்பமைத்து நல்கும் (திருவாரூ. 480). 3.Food; உணவு. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி(குறள், 12). 4. [K. tuppa.] Ghee; நெய். (பிங்.)உறைகெழு துப்பும் வாக்கி (கந்தபு. வில்வல. வதை.18).
  • n. < தூய்-மை. Cleanness,purity; தூய்மை. (பிங்.) துப்புடை மணலிற் றாகி(கம்பரா. எதிர்கோட். 2).
  • n. cf. tup. Enmity; பகை.துப்பி னெவனாவர் மற்கொல் (குறள், 1165).
  • n. [K. Tu. tubbu.] 1.Investigation; ஆராய்ச்சி. (W.) 2. Spying; உளவு.3. Sign, trace, evidence, as of crime; உளவடையாளம். Colloq.
  • n. [T. tuppu.] Rust; துரு. (J.)
  • n. 1. Red coral; பவளம்.துப்புறழ் தொண்டைச் செவ்வாய் (சீவக. 550). 2.Gum lac; அரக்கு. (பிங்.) 3. Red, redness;சிவப்பு.
  • n. < துப்பு-. [M. tuppu.]Spittle; உமிழ்நீர்.