தமிழ் - தமிழ் அகரமுதலி
    துமுக்கி ; சுடுங்கருவி ; கதிர்த்தலையைத் தாக்கும் நெற்பயிர்நோய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறிநோக்கிச் சுடுங் கருவி. 1. Musket, gun;
  • கதிர்த்தலையைக் கத்தரித்து வீழ்த்தும் நெற்பயிர் நோய். Loc. 2. Blight affecting paddy, making its ears fall as if cut off;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see துபாக்கி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
துவக்கு.

வின்சுலோ
  • [tuppākki] ''s.'' Gun. See துபாக்கி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Turk. tupak.1. Musket, gun; குறிநோக்கிச் சுடுங் கருவி. 2.Blight affecting paddy, making its ears fall asif cut off; கதிர்த்தலையைக் கத்தரித்து வீழ்த்தும் நெற்பயிர் நோய். Loc.