தமிழ் - தமிழ் அகரமுதலி
    உமிழ்நீர் ; பயனற்றது ; ஆணை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உபயோகமற்றது. Loc. 3. That which is worthless;
  • உமிழ்நீர். 1. [M. tuppal.] Saliva, spittle;
  • விளையாட்டில் பிள்ளைகள் தடைநிகழ்த்த வழங்குஞ் சொல். 2. A word used in boy's game to indicate a short respite;

வின்சுலோ
  • ''v. noun.'' Spitting, saliva, spittle, உமிழ்நீர். 2. ''[in play.]'' A word calling for a short respite or cessation. விளையாட்டைநிறுத்துமோர்குழூஉக்குறி. ''(c.)'' துப்பல்விட்டேன். I have closed the res pite.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < துப்பு-. 1. [M. tuppal.]Saliva, spittle; உமிழ்நீர். 2. A word used inboy's game to indicate a short respite; விளையாட்டில் பிள்ளைகள் தடைநிகழ்த்த வழங்குஞ் சொல்.துப்பல் விட்டேன். (W.) 3. That which isworthless; உபயோகமற்றது. Loc.