பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
வலிமையுள்ளவன் ; ஒற்றன் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
ஆற்றலுள்ளவன். துப்பனைத்துரங்கம்படச் சீறிய தோன்றலை (திவ். பெரியதி. 7, 10, 6). Mighty, powerful person;
உளவாள். Spy, secret agent, detective;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < துப்பு. Mighty,powerful person; ஆற்றலுள்ளவன். துப்பனைத்துரங்கம்படச் சீறிய தோன்றலை (திவ். பெரியதி. 7, 10,6).
n
. < துப்பு. Spy, secretagent, detective; உளவாள்.