தமிழ் - தமிழ் அகரமுதலி
    குளிருக்காகப் போர்த்துக்கொள்ளும் துணிப்போர்வை ; மேல்விரிப்பு ; விழாக்காலங்களில் பரவமகளிர் போர்த்துக்கொள்ளும் போர்வை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேல்விரிப்பு. மேசைத் துப்பட்டி. (W.) 3. Sheet, table-cloth; cotton-blanket;
  • விழாக்காலங்களில் பரவமகளிர் போர்த்துக்கொள்ளும் போர்வை. 2. Veil, cloth used by Parava women for covering themselves on public occasions;
  • குளிருக்காகப் போர்த்துக்கொள்ளுந் துணிப்போர்வை. 1. A Coarse cotton cloth used to cover oneself in cold weather;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dvi-paṭī. [K. dup-paṭi, M. tuppaṭṭi.] 1. A coarse cotton clothused to cover oneself in cold weather; குளிருக்காகப் போர்த்துக்கொள்ளும் துணிப்போர்வை. 2.Veil, cloth used by Parava women for coveringthemselves on public occasions; விழாக்காலங்களில் பரவமகளிர் போர்த்துக்கொள்ளும் போர்வை.3. Sheet, table-cloth; cotton-blanket; மேல்விரிப்பு. மேசைத் துப்பட்டி. (W.)