தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : துப்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See துப்பம். (அக. நி.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. ghee, நெய்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நெய்.

வின்சுலோ
  • [tuppkm] ''s.'' (''a change of'' துப்பு.) Ghee, நெய். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See துப்பம். (அக.நி.)