தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறுபதாண்டுக் கணக்கில் முப்பதாம் ஆண்டு ; தீய முகத்தோற்றமுள்ளவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தீய முகத்தோற்றழள்ளவன் 1. Wicked-looking person;
  • வருஷம் அறுபதனுள் முப்பதாவது. 2. The 30th year of the Jupiter cycle;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the 3th year of the Hindu cycle; 2. a famed female Asura; ஓரரக்கி; also துர்முகி.

வின்சுலோ
  • [tuṉmuki] ''s.'' The thirtieth year of the Hindu cycle, that answering to 1836. ஓராண்டு. 2. ''[in mythol.]'' A famed female Asura, ஓரரக்கி; also துர்முகி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dur-mukhin. 1.Wicked-looking person; தீய முகத்தோற்றமுள்ள
    -- 2007 --
    வன். 2. The 30th year of the Jupiter cycle;வருஷம் அறுபதனுள் முப்பதாவது.