தமிழ் - தமிழ் அகரமுதலி
    கெடுமதி ; தீயோன் ; மூடத்தன்மை , அறுபதாண்டுக் கணக்கில் ஐம்பத்தைந்தாம் ஆண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூடம். கண்டுகொள்ளார் தொண்டர் துன்மதியால் (தேவா.414, 6). Folly
  • வருஷம் அறுபதனுள் ஐம்பத்தைந்தாவது. The 55th year of the Jupiter cycle
  • கெடுமதி Ill-nature, wickedness
  • தீயோன். சுடுதியைத் துகிலிடைப் பொதிந்த துன்மதி (கம்பரா. விபீடண.47) Wicked person

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the 55th year of the Hindu cycle; 2. see under துர்.

வின்சுலோ
  • ''s.'' Folly, wickedness, அவமதி.
  • [tuṉmati] ''s.'' The fifty-fifth year of the Hindu cycle, ஓர்வருஷம். 2. See துன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dur + mati. 1.Folly; மூடம். கண்டுகொள்ளார் தொண்டர் துன்மதியால் (தேவா. 414, 6). 2. Ill-nature, wickedness;கெடுமதி. 3. Wicked person; தீயோன். சுடுதியைத்துகிலிடைப் பொதிந்த துன்மதி (கம்பரா. விபீடண.47). 4. The 55th year of the Jupiter cycle;வருஷம் அறுபதனுள் ஐம்பத்தைந்தாவது