தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : துன்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See துன்பம். துன்புறுபொழுதினும் (தொல்.பொ.184).

வின்சுலோ
  • [tuṉpu] ''s.'' Affliction, suffering, distress, calamity, &c., as துன்பம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See துன்பம். துன்புறுபொழுதினும் (தொல். பொ. 184).