தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனவருத்தம் ; மெய்வருத்தம் ; நோய் ; கெடுதி ; வறுமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனவருத்தம். இன்பத்தை வெறுத்துத் துன்பத்துப் புலம்பல் (தொல். பொ.270). 1. Affliction, sorrow, distress, trouble; opp. to iṉpam;
  • மெய்வருத்தம் 2. Physical pain;
  • நோய் 3. Disease, ailment;
  • கெடுதி 4. Misfortune, calamity;
  • வறுமை 5. Penury;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • துன்பு, s. affliction, vexation, வருத்தம்; 2. suffering, pain, misfortune, உபத்திரவம் (opp to இன்பம்); 3. disease, ailment, நோய். துன்பக்காரன், a sick man. துன்பம் செய்ய, துன்பமிழைக்க, to hurt, to distress, 2. to cause disease, misfortune or calamity. துன்பப்பட, துன்புற, to be afflicted or troubled (to be persecuted). துன்பப்படுத்த, to vex, to persecute, to afflict, to cause suffering. தூ தூ , s. purity, சுத்தம்; 2. whiteness, வெண்மை; 3. feather, இறகு; 4. flesh, மாமிசம்; 5. hostility, பகை; 6. a staff, a prop, பற்றுக்கோடு.

வின்சுலோ
  • [tuṉpam] ''s.'' [See W. p. 38. TUMPA.] Affliction, sorrow, distress, trouble, வருத்தம் --oppos. to இன்பம். 2. Suffering, pain, உபத் திரவம். 3. Misfortune, calamity, adverse circumstances, straits, penury, கிலேசம். 4. ''[prov.]'' Disease, ailment, நோய்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. tumb. [M. tunpam.] 1. Affliction, sorrow, distress, trouble,opp. to iṉpam; மனவருத்தம். இன்பத்தை வெறுத்துத் துன்பத்துப் புலம்பல் (தொல். பொ. 270). 2.Physical pain; மெய்வருத்தம். 3. Disease, ailment; நோய். 4. Misfortune, calamity; கெடுதி.5. Penury; வறுமை.