பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
தையலூசி ; கலப்பையின் கொழு .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
தையலு£சி. கொற்சேறி நுண்டுளைத் துன்னுசி விற்பாரின் (ஐந். ஐம்.21) Needle, shoemaker's awl ;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தையலூசி.
வின்சுலோ
''s.'' A nail which fastens the ploughshare to the plough.
''s.'' A needle, தையனூசி. 2. See ஊசி.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < துன்னு- +.Needle, shoemaker's awl; தையலூசி. கொற்சேரிநுண்டுளைத் துன்னூசி விற்பாரின் (ஐந். ஐம். 21).