தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொருந்துதல் ; மேவுதல் ; அணுகுதல் ; செறிதல் ; செய்தல் ; அடைதல் ; ஆராய்தல் ; தைத்தல் ; உழுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தைத்தல். நீயிங் குடுத்திய கந்தையைத் துன்னுவாரிலையோ பரஞ்சோதியே (அருட்பா i, காட்சிப் பெரு. 4.) To sew stitch;
  • உழுதல். (செந் .iv,213) To plough;
  • ஆலோசித்தல். தொடைவிடை துன்னி (பு.வெ.8, 19, உரை) To consider, take counsel;
  • அடைதல் துன்னருஞ்சீர் (நாலடி, 226). 5. cf. உன்னு-. To gain, reach, attain;
  • மேவுதல். இன்னா ... துன்னாமை வேண்டும் பிறன்கட் செயல் (குறள், 316). 4. To join; to undertake;
  • பொருந்துதல். 1. To be filted, joined, attached;
  • செறிதல். (.திவா.) துன்னிக் குழைகொண்டு தாழ்ந்த குளிர்மாமெல்லாம் (நாலடி 167).--tr. 2. To be thick, crowded; to press close;
  • அணுகுதல். (திவா.) யாவருந் துன்னல் போகிய துணிவினோன் (புறநா.23) 3. To approach, approximate, adhere to;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1. To befitted, joined, attached; பொருந்துதல். 2. Tobe thick, crowded; to press close; செறிதல்.(திவா.) துன்னிக் குழைகொண்டு தாழ்ந்த குளிர்மரமெல்லாம் (நாலடி, 167).--tr. 1. To approach,approximate, adhere to; அணுகுதல். (திவா.)யாவருந் துன்னல் போகிய துணிவினோன் (புறநா. 23).2. To join; to undertake; மேவுதல். இன்னா . . .துன்னாமை வேண்டும் பிறன்கட் செயல் (குறள், 316).3. To do; செய்தல். எனைத்தொன்றுந் துன்னற்கதீவினைப்பால் (குறள், 209). 4. To gain, reach,attain; அடைதல். துன்னருஞ்சீர் (நாலடி, 226). 5.cf. உன்னு-. To consider, take counsel; ஆலோசித்தல். தொடைவிடை துன்னி (பு. வெ. 8, 19,உரை).
  • 5 v. tr. perh. tunna.To sew, stitch; தைத்தல். நீயிங் குடுத்திய கந்தையைத் துன்னுவாரிலையோ பரஞ்சோதியே (அருட்பா,i, காட்சிப்பெரு. 4).
  • 5 v. tr. < T. dunnu.To plough; உழுதல். (செந். iv, 213.)