தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீய சகுனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அபசகுணம். துன்னிமித்தங்க ளெங்கணும் வரத் தொடர்வ (கம்பரா. யுத்த. மந்திரப். 95). Ill omen;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
துற்சகுனம்.

வின்சுலோ
  • ''s.'' Ill omen, bad sign in general, துர்நிமித்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dur +. Ill omen; அபசகுனம். துன்னிமுத்தங்க ளெங்கணும் வரத் தொடர்வ (கம்பரா. யுத்த. மந்திரப். 95).