தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகைவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகைவர். துன்னினர் துன்னல ரென்பது சொல்லார் (கம்பரா வேள்வி.28) Foes, enemies ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பகைவர்.

வின்சுலோ
  • --துன்னாதார்--துன்னார், ''s.'' Foes, enemies, பகைவர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + அல் neg. +.Foes, enemies; பகைவர். துன்னினர் துன்னலரென்பது சொல்லார் (கம்பரா. வேள்வி. 28).