தமிழ் - தமிழ் அகரமுதலி
    தையற்காரர் ; தோல்வினைஞர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தோல்வினைமாக்கள் (யாழ். அக.) Cobblers ;
  • தையற்காரர். (பிங்.) Tailors ;

வின்சுலோ
  • ''s.'' Tailors, stitchers, தையற் காரர். 2. Shoemakers, leather-sewers, makers of leathern sandals, leather dressers of two castes, செம்மார் and சக்கிலி யர். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Tailors;தையற்காரர். (பிங்.) 2. Cobblers; தோல்வினைமாக்கள். (யாழ். அக.)