தமிழ் - தமிழ் அகரமுதலி
    தையல் ; ஊசித்துளை ; ஒரு மரவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகை மரம். Pond. A tree;
  • தையல். இழைவலந்த பஃறுன்னத்து (புறநா. 136). Seam, sewing, needlework ;
  • ஊசித்துளை. (பிங்) Eye of a needle ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a seam, sewing stitch, தையல், (from துன்னு). துன்னர், tailors, shoemakers, leather sewers.

வின்சுலோ
  • [tuṉṉm] ''s.'' A seam, sewing, stitch, தையல்; [''ex'' துன்னு, ''v.''] ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. tunna. 1.Seam, sewing, needlework; தையல். இழைவலந்தபஃறுன்னத்து (புறநா. 136). 2. Eye of a needle;ஊசித்துளை. (பிங்.)
  • n. A tree; ஒருவகைமரம். Pond.