தமிழ் - தமிழ் அகரமுதலி
    விரைவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விரைவு கதழ்வுந் துனைவும் விரைவின் பொருள (தொல். சொல்.315) Quickness, celerity suddenness, speed ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < துனை-. Quickness,celerity, suddenness, speed; விரைவு. கதழ்வுந்துனைவும் விரைவின் பொருள (தொல். சொல். 315).