தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெறுத்தல் ; சினத்தல் ; கலாய்த்தல் ; நெடிது புலத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெறுத்தல். துனித்துநீர் துளங்கல் வேண்டா (சீவக. 745). 1. To loathe, abhor;
  • கலாய்த்தல். முனியார் துனியார் (ஆசாரக் . 70). 2. To be angry at, displeased with;
  • நெடிது புலத்தல். நாணின்றி வரினெல்லா துனிப்பேன்யான் (கலித் 67,16). 3. To be sulky, as in a love-quarrel;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. 1. Toloathe, abhor; வெறுத்தல். துனித்துநீர் துளங்கல்வேண்டா (சீவக. 745). 2. To be angry at,displeased with; கலாய்த்தல். முனியார் துனியார்(ஆசாரக். 70). 3. To be sulky, as in a love-quarrel; நெடிது புலத்தல். நாணின்றி வரினெல்லாதுனிப்பேன்யான் (கலித். 67, 16).