தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெறுப்பு ; சினம் ; புலவிநீட்டம் ; பிரிவு ; துன்பம் ; அச்சம் ; நோய் ; குற்றம் ; இடையூறு ; ஆறு ; வறுமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோபம். நான்முகனையும் படைப்ப னீண்டெனாத் தொடங்கிய துனியுறு முனிவன் றோன்றினான் (கம்பரா. கையடை .3.) 2. Anger, displeasure;
  • புலவிநீட்டம். துனியும் புலவியுமில்லாயின் (குறள்,1306). (பிங்.) 3. Protracted sulk in a love-quarrel;
  • பிரிவு. துனிசெய்து நீடினும் (கலித். 10) 4. Separation, as from a lover;
  • துன்பம். இனிதுறு கிளவியுந் துனியுறு கிளவியும் (தொல். பொ. 303). 5. Affliction, sorrow, distress;
  • நோய். (சூடா.) 6. [M. tuni.] Disease;
  • தோஷம். துனியினி துகவே (ஞானா. 43, 32). 7. Sin;
  • குற்றம். துனியறு செம்மணி (கம்பரா. மந்தரை . 32). 8. Flaw;
  • இடையூறு. துனியின்றி யுயிர்செல்ல (கம்பரா. குலமுறை. 14). 9. Obstacle, hindrance, trouble;
  • வறுமை. சீடைச் செல்வர் சிறுதுனி (குறள். 1010). 10. Poverty;
  • அச்சம். (w.) 11. Fear, dread;
  • நதி (சூடா.) River;
  • வெறுப்பு. இனியறிந்தேனத துனியாகுதலே (கலித். 14). 1. Disgust, dissatisfaction, loathing;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. sorrow, distress, துன்பம்; 2. disease, suffering, நோய்; 3. a protracted love quarrel with temporary separation of the parties, புலவி நீட்டம்; 4. fear, dread, அச்சம்; 5. anger, displeasure, கோபம்; 6. disgust, loathing, வெறுப்பு; 7. a river ஆறு.

வின்சுலோ
  • [tuṉi] ''s.'' Affliction, sorrow, distress, ills of life, துன்பம். 2. Disease, pain, suffer ing, நோய். 3. A protracted love-quarrel, with temporary separation of the parties, புலவிநீட்டம். 4. Fear, dread, அச்சம். 5. Anger, displeasure, கோபம். 6. Disgust, dissatisfaction, loathing, வெறுப்பு. 7. River, ஆறு. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < துனி-. 1. Disgust, dissatisfaction, loathing; வெறுப்பு. இனியறிந்தேனது துனியாகுதலே (கலித். 14). 2. Anger, displeasure; கோபம். நான்முகனையும் படைப்ப னீண்டெனாத்தொடங்கிய துனியுறு முனிவன் றோன்றினான்(கம்பரா. கையடை. 3). 3. Protracted sulk ina love-quarrel; புலவிநீட்டம். துனியும் புலவியுமில்லாயின் (குறள், 1306). (பிங்.) 4. Separation,as from a lover; பிரிவு. துனிசெய்து நீடினும்(கலித். 10). 5. Affliction, sorrow, distress; துன்பம். இனிதுறு கிளவியுந் துனியுறு கிளவியும் (தொல்.பொ. 303). 6. [M. tuni.] Disease; நோய்.(சூடா.) 7. Sin; தோஷம். துனியினி துகவே(ஞானா. 43, 32). 8. Flaw; குற்றம். துனியறு செம்மணி (கம்பரா. மந்தரை. 32). 9. Obstacle, hindrance, trouble; இடையூறு. துனியின்றி யுயிர்செல்ல(கம்பரா. குலமுறை. 14). 10. Poverty; வறுமை.சீருடைச் செல்வர் சிறுதுனி (குறள், 1010). 11.Fear, dread; அச்சம். (W.)
  • n. < dhunī. River; நதி.(சூடா.)