- n. < dundubhi. 1.Large kettle-drum; பேரிகை. அந்தரமருங்கிற்றுந்துபி கறங்க (பெருங். நரவாண. 1, 150). 2. Drum;வாச்சியப்பொது. (சூடா.) 3. The 56th year ofthe Jupiter cycle; ஆண்டறுபதனுள் ஐம்பத்தாறாவது.4. An Asura; ஓரசுரன். துந்துபிப் பெயருடைச்சுடுசினத் தவுணன் (கம்பரா. துந்துபி. 1).
|