தமிழ் - தமிழ் அகரமுதலி
    வயிறு ; கொப்பூழ் ; வாய்ப்புண்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See துத்திரோகம்
  • வயிறு. (தைலவ. தைல. 97) 2. Belly;
  • நாபி. துந்தித்தலத்தெழு திசைமுகன் (திவ்.திருவாய் 1,3, 9). 1. Navel, umbilicus;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the navel, கொப்பூழ்; 2. the belly, வயிறு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See துத்திரோகம்.
  • n. < tundi. 1. Navel, umbilicus; நாபி. துந்தித்தலத்தெழு திசைமுகன் (திவ்.திருவாய். 1, 3, 9). 2. Belly; வயிறு. (தைலவ.தைல. 97.)