தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொய் ; வஞ்சனை ; தப்பிதம் ; சேணம் முதலியவற்றின் உள்ளிடும் கம்பளி ஆட்டுமயிர் முதலியன ; கம்பளிப்போர்வை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொய். 1. Lie;
  • . 2. See துத்துக்கம்பளி.(யாழ்.அக.)
  • தப்பிதம். 2. Fault;
  • ¢சேணமுதலியவற்றின் உள்ளிடும் கம்பளி ஆட்டுமயிர் முதலியன. (w.) 1. Stuffing of wool or goat's hair in couches, saddles, etc.;
  • வஞ்சனை. 3. Deceit;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a lie, deceit, பொய்; 2. stuffing of wool or other soft substance. துத்தன், துத்துக்காரன், துத்துமாற்றுக் காரன், a fraudulent fellow. துத்துப்பண்ண, to play tricks. துத்துப்பேச, to tell lies. துத்துமாற்று, guile, artifice.

வின்சுலோ
  • [tuttu] ''s.'' Stuffing of wool, or goat's hair into seats, couches, or saddles, &c., சேண ப்பஞ்சு. ''(Beschi.)'' 2. ''(Old Dic.)'' A lie, பொய்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. duddu. (யாழ். அக.)1. Lie; பொய். 2. Fault; தப்பிதம். 3. Deceit;வஞ்சனை.
  • n. perh. துறுத்து-. 1. Stuffingof wool or goat's hair in couches, saddles, etc.;சேணமுதலிவற்றின் உள்ளிடும் கம்பளி ஆட்டுமயிர்முதலியன. (W.) 2. See துத்துக்கம்பளி. (யாழ்.அக.)