தமிழ் - தமிழ் அகரமுதலி
    புகழ்ச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புகழ்ச்சி. பிரமனுந் துத்தியஞ்செய நின்றநற் சோதியே (தேவா.1218, 2). Eulogy, praise,commendation;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ஸ்துத்தியம், s. eulogy, panegyric, thanksgiving, துதி; 2. worship, homage, வணக்கம். துத்தியம் பண்ண, to eulogize, applaud, worship.

வின்சுலோ
  • [tuttiyam ] --ஸ்துத்தியம், ''s.'' Eulogy, panegyric, applause, commendation; thanksgiving, துதி. 2. Worship, homage, veneration, வணக்கம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < stutya. Eulogy,praise, commendation; புகழ்ச்சி. பிரமனுந் துத்தியஞ்செய் நின்றநற் சோதியே (தேவா. 1218, 2).